எங்களை பற்றி

நமது கடமை அறக்கட்டளை 7 வருடத்திற்கும் மேலாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. உள்ளூர் நண்பர்கள் மற்றும் மாணவர்களை இணைத்துக்கொண்டு சமூக சமூதாய நற்பணிகளை மேற்கொண்டு வருகிறோம்..

கல்வி சம்பந்தமான சேவைகளை வடசென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் செய்து வருகிறோம்.. வடசென்னைக்குட்பட்ட அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு பயிற்சி வகுப்புகள் மற்றும் படிப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம்....

சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் மருத்துவ உதவிகள் மற்றும் நலிவடைந்த வர்களுக்கு உதவிகளை வழங்கி வருகிறோம்.. அரசு மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு தேவையான ரத்ததானம் மற்றும் மருத்துவ உதவிகளை செய்து கொண்டு இருக்கிறோம்..

500 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களை இணைத்து மேற்கூறிய உதவிகளை வழங்கி வருகிறோம் மேலும் சேவையில் விருப்பம் உள்ள இளைஞர்களை இணைத்து உதவிகளை பெருக்கி கொண்டு இருக்கிறோம்,

எங்கள் காரணங்கள்

குறைந்த வருமானம் கொண்ட சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு அதன் உயர் செயல்திறன் வலையமைப்பின் மூலம் அடையக்கூடியதை மீட்டெடுப்பதை கடமை அறக்கட்டளை கொண்டுள்ளது.

kadamai education and social welfare trust

கல்வி

கல்வி சம்பந்தமான சேவைகளை வடசென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் செய்து வருகிறோம்.. வடசென்னைக்குட்பட்ட அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு பயிற்சி வகுப்புகள் மற்றும் படிப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம்....

kadamai education and social welfare trust

சுகாதாரம்

சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் மருத்துவ உதவிகள் மற்றும் நலிவடைந்த வர்களுக்கு உதவிகளை வழங்கி வருகிறோம்.. அரசு மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு தேவையான ரத்ததானம் மற்றும் மருத்துவ உதவிகளை செய்து கொண்டு இருக்கிறோம்..

kadamai education and social welfare trust

பெண்கள் முன்னேற்றம்

மாணவிகளுக்கு பிரத்யேகமாக சிறப்பு வகுப்புகள், கணினி பயிற்சி வகுப்புகள், ஆங்கில பயிற்சி ( ஸ்போக்கன் இங்கிலிஷ் ) , பாட வாரியாக சிறப்பு வகுப்புகள் நடத்துதல்.முனைவர்களை கொண்டு கல்வி, வேலை எதிர்கால திட்டம் குறித்து விழிப்புணர்வு கலந்துரையாடல்கள் போன்றவற்றை நடத்துவது..

குழந்தைகளுக்கு நாங்கள் எவ்வாறு உதவுகிறோம்

கல்வி

வடசென்னைக்குட்பட்ட அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு பயிற்சி வகுப்புகள் மற்றும் படிப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம்....

Read More

சுகாதாரம்

அரசு மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு தேவையான ரத்ததானம் மற்றும் மருத்துவ உதவிகளை செய்து கொண்டு இருக்கிறோம்..

Read More

பெண்கள் முன்னேற்றம்

படித்த மற்றும் படிக்காத பெண்களுக்கு அவரவர் தகுதிகளின் அடிப்படையில் வேலை கிடைக்காதவர்களுக்கு வாப்பிப்பினை பெற்று தருவது..அதற்கான சிறப்பு வகுப்புகளை நடத்துவது.

Read More

எங்களுக்கு ஆதரவு

நாங்கள் எங்கள் சமூகத்தின் மிகவும் ஓரங்கட்டப்பட்ட குழந்தைகளுக்காக பணியாற்ற கடமைப்பட்டுள்ளோம். 2018 ஆம் ஆண்டில், கல்வி, சுகாதாரம், குழந்தை வறுமை, குழந்தைகள் பாதுகாப்பு போன்ற துறைகளில் எங்கள் பல்வேறு திட்டங்கள் மூலம் பெருமிதம் கொள்கிறோம். மனிதாபிமான பதில் மற்றும் டி.ஆர்.ஆர் (பேரிடர் அபாயக் குறைப்பு), நாங்கள் பரந்த மக்களைச் சென்றடைய முடிந்தது.

அறக்கட்டளை - முன்னணி வரிசை தன்னார்வலர்கள்

our-team

வசந்த்குமார் சி

Founder

Secretary
our-team

சத்ய ராஜ்

Treasurer
our-team

அரவிந்த குமார் சி

Legal Advisor
our-team

சீனிவாசன்

Asst - Secretary / Legal adviser
our-team

குழந்தை சுஜிதா

Admin

Office Management
our-team

டி.சி.குமாரசாமி பி.இ.,

EX.. Electronics corporation of india ltd. - atmoic energy ) BSNL JE..
our-team

prof. செல்வகுமார் .பி.இ.

Tata Institute of Fundamental research Dept ment of atomic energy - GOVT india.
our-team

prof. ஆர்.சுரேகா பிரதீப்

MSc.,Mphil.,(computer science) PHd.,(agri)

computer science professor
our-team

prof. பிரியங்கா

KEAS